எந்தப் பிரச்சனையிலும் முன்னேற்றத்திற்கான வாய்ப்பே கிடையாது. பிரச்சனைகள் மேலும் பெரிதாக ஆவதற்குதான் வாய்ப்பு இருக்கிறது. தவிர, இந்தப் பிரச்சனைகளில் சுமூகமான தீர்வை எட்டுவதற்கும் வாய்ப்பும் இல்லை.