முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சொன்ன சில விஷயங்களை செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அவருக்கு ராகு திசை முடியும் தருவாயில் உள்ளது. அது முடியும் தருவாயில் உள்ளதால், வெகுவாக பாதிக்கப்பட்ட, படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பார்கள். அந்த முயற்சிகளிலும் அவர் வெற்றி அடைவார். அதற்கான வாய்ப்புகள் உள்ளது.