ஆபரண மாலை என்று எங்களுடைய தாத்தா ஒரு நூலில் சொல்லியிருக்கிறார்கள். அதில் உடலில் எந்தெந்த பாகங்களில் என்னென்ன ஆபரணங்கள் அணிய வேண்டும் என்றே சொல்லப்பட்டிருக்கிறது. காதுக்கு மட்டுமே 6 வகையான ஆபரணங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. | Gold Jewellery, KP Vidhyadharan