பொதுவாக, புத்த மத நாடுகள் பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்பதை முன்பே நான் சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் சனி புதன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். அதாவது கன்னி வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். 20.12.2011 வரைக்கும் சனி பகவான் கன்னியில் இருக்கிறார். புதன் புத்தமதத்திற்கு உரிய கிரகம். அங்கு சனி பகவான் இருக்கும் வரைக்கும் புத்த மத நாடுகள் எல்லாமே பாதிப்பிற்கு உள்ளாகும். | Japan Tsunami, Japan Earthquake, Astrology