ஜோதிட ரீதியாக இவர்கள் இருவரையும் பிரிப்பது கடினம். ஏனென்றால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ராசி சிம்மம். சசிகலாவின் லக்னம் சிம்ம லக்னம். அடுத்ததாக சசிகலாவின் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம். அதாவது புதனுடைய நட்சத்திரம் சசிகலா. ஜெயலலிதாவினுடையது புதனுடைய லக்னம். மிதுன லக்னம். சசிகலா ரேவதி நட்சத்திரம். அதாவது புதனுடைய நட்சத்திரம். இப்படி இவர்கள் இரண்டு பேருடைய ஜாதகம், தசா புக்தி எல்லாவற்றையும் பார்த்தால், ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த அமைப்பாக இருக்கும். | Jayalalitha, Sasikala, KP Vidhyadharan