சூரியன், சனி சேர்க்கை அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என பொதுப்படையாக கூற முடியாது. உதாரணமாக மேஷம், கடகம் சிம்மம் ஆகிய 3 லக்னத்தில் பிறந்தவருக்கு மட்டும் சனி, சூரியன் சேர்க்கை சிறப்பான பலன்களை அளிக்காது.