மனிதர்களின் கை மணிக்கட்டில் இருக்கும் ரேகைக்குப் பெயர் கங்கண ரேகை. இது வளைவாக இருக்கும். கங்கணம் என்றால் ‘வளையம்’ என்று அர்த்தம். ஒருவருக்கு கங்கண ரேகை வலுவாக இருந்தால், அவர் மனஉறுதி படைத்தவராக இருப்பார் என்று கைரேகை சாஸ்திரம் கூறுகிறது.