10ஆம் இடத்து குரு பதவியைக் கெடுக்கும் என்று சொல்வார்கள். பதவியைக் கெடுக்கும் என்றால், புகழைக் குறைக்கும். அதனால், அதற்கான இழப்புகள் ஏமாற்றங்கள் எல்லாம் இருக்கத்தான் செய்யும்.