மேஷமே முதல் ராசி. மேஷ ராசியில்தான் சூரியன் உச்சமடைகிறார். சூரியனை பிரதானமாக வைத்தே 9 கோள்களும் இயங்குகின்றன. எனவேதான் சூரியன் உச்சமாகும் மாதத்தை சித்திரையை முதல் மாதமாக வைத்து ஆண்டின் தொடக்கத்தை நமது முன்னோர்கள் கணக்கிட்டார்கள்.