இராகு கச்சை கட்ட வைக்குமே தவிர, தீவை மீட்டுத் தராது இந்த விஷயத்தைப் பொறுத்த வரைக்கும். கச்சை கட்ட ஆளிருக்கிறது, கஞ்சி ஊற்ற ஆளில்லை என்று சொல்வார்களே அதுபோலத்தான். சும்மா வீம்புக்கு பேசவைப்பது. கச்சத் தீவைப் பொறுத்தவரைக்கும் இவர்களுடைய இராகு நல்ல பலனைத் தராது. | Kacha Theevu, Tamil Nadu, Jayalalitha