கோபுரம் என்பது ஒரு அடையாளச் சின்னம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் அரசு சின்னமாகவே அமைக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள் அரசையும், ஆட்சியையும் குறிப்பிடக்கூடியது என்று சொல்லலாம். | Temples, Kalasam