இன்றைய சூழலில் மனிதனின் வாழ்வியல் தன்மை அதிகளவில் மாறிவிட்டது. ஒரு வீட்டில் ஒரு குளிர்சாதனப் பெட்டி இருந்த காலம் மாறி, அறைக்கு ஒரு குளிர் சாதனப் பெட்டி என்ற நிலை வந்து விட்டது. இதனால் வெளியேறும் வாயுக்கள் புவி வெப்பத்திற்கு காரணமாகிறது.