கேப்டன் டி.வி. வழக்கமாக போய்க் கொண்டிருக்கும். அது அவருக்கு பலமாகத்தான் இருக்கும். அவர் துலாம் ராசியைச் சேர்ந்தவராக இருக்கிறார். துலாம் ராசிக்கு மீடியா எல்லாம் கொஞ்சம் உதவியாக இருக்கும். ஆனால், அவருக்கு இப்பொழுது ஏழரைச் சனி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. | Captain TV, Vijayakanth, Politics, KP Vidhyadharan