நம்மை நாம் ஆபரணங்கள் அணிந்து அலங்கரித்துப் பார்க்கிறோம். அதுபோல, இறைவனையும் நாம் அலங்கரித்துப் பார்க்கிறோம். இறைவன் நமக்கு கொடுத்ததை நாம் இறைவனுக்கு கொடுக்கிறோம். அவ்வளவுதான். | Temple Statue, Gold Jewells