கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பை உடைத்தது கிரக அமைப்புதான். எங்களுடைய பார்வையில் எந்த நிகழ்வையும் கிரக அமைப்புகளை வைத்துத்தான் பார்க்கிறோம். வானவியலைப் பார்க்கும்போது...