தங்கத்தின் விலை இனி குறைவதற்கு வாய்ப்பில்லை. குரு பெயர்ச்சியால் குறிப்பிட்ட காலத்திற்கு தங்கத்தின் விலை கட்டுப்பாட்டில் வேண்டுமானால் இருக்கக் கூடும். ஒரே நாளில் 400 ரூபாய் உயர்ந்தது என்பதற்கு பதிலாக, 40 ரூபாய் உயர்ந்தது என்ற நிலை இந்த குரு பெயர்ச்சியால் காணப்படலாம்.