சாமுத்திரிகா லட்சணப்படி அங்க அவையங்களை வைத்து ஓரளவிற்கு நிகழ்காலம், எதிர்காலத்தை பற்றிச் சொல்லலாம். துல்லியமாகவோ, மொத்தமாகவோ சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அது துல்லியமாகவும் இருக்காது. | Foot Thumb Astrology, KP Vidhyadharan