காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியினுடைய ஜாதகம் தற்போது மோசமாக இருக்கிறது. மே மாதம் 8ஆம் தேதி வரைக்கும் குரு எல்லாம் மோசமாக இருக்கிறது. 20.12.2011 வரைக்கும் சோனியாவிற்கு அர்தாஷ்டம சனி நடக்கிறது. இது அவருக்கு இழப்புகள், ஏமாற்றங்களைக் கொடுக்கக் கூடியது. | TN Election, Congress, Sonia