சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகும் சனியால், கள்ளக்காதல் போன்ற முறைகேடான சம்பவங்கள் அதிகரிக்கும். கள்ளக்காதலை அதிகரிக்கும் கன்னிச் சனி என்றுதான் இந்த சனிப்பெயர்ச்சிக்கு தலைப்பு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.