கர்நாடகத்தின் சட்டமன்றத் தேர்தலில் முக்கியமாக 3 கட்சிகள் போட்டியிடுகின்றன. மதச்சார்பற்ற கட்சியின் சார்பில் தேவேகெளடாவின் மகன் குமாரசாமி, காங்கிரசின் சார்பில் எஸ்.எம் கிருஷ்ணா, பா.ஜ.க.வின் சார்பில் எடியூரப்பா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.