இந்த உடல் அம்பாளுக்கு உரியது, இந்த உடல் சிவனுக்கு உரியது, இந்த உடம்பிற்குள் சிவன் வருவார், அந்த உடம்பிற்குள் அய்யனார் வருவார் என்றெல்லாம் எதுவும் கிடையாது. அறியாமையைப் பயன்படுத்தி சிலர் இதுபோன்றெல்லாம் சொல்கிறார்கள். இறைவன் அனைத்தையும் கடந்தவன். | Body, God, Astrology, KP Vidhyadharan