பொதுவாகவே லக்னத்தில் புதனும், சந்திரனும் ஒன்றாக இருப்பது நல்ல அமைப்புதான். இதுபோன்ற அமைப்பைப் பெற்றவர்கள் பல கலைகளிலும் தேர்ந்தவர்களாக இருப்பார்கள் என ‘சந்திர காவியம்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.