அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ராசி கன்னி ராசிதான். இவர்கள்தான் கலகலப்பாக எல்லோரிடமும் பேசுவார்கள். அதிலும் அஷ்டம நட்சத்திரக்காரர்கள் எல்லாரிடமும் போய் பேசுவார்கள். ஏற்கனவே பழகியவர் போன்றும், நெருக்கமாக இருந்தவர்கள் போன்றும், ஏன் இப்படி சோர்வாக இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள்.