இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். அதாவது அதிர்ஷ்டம், அதிர்ஷ்ட கல் அணிந்தால் நல்லது நடக்கும் என்பது எல்லாம் தவறு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தசா புக்தி நடக்கும் போது அதிர்ஷ்டமானதாக இருக்கும்.