இந்த எண் ஜோதிடத்தில் விதிமுறைகள் மிக மிக எளிமையானதாக இருக்கிறது. ஜோதிடம் என்று எடுத்துக் கொண்டால் ஏகப்பட்ட பாடல்கள் இருக்கிறது. சித்தர்கள் பாடிய பாடல்கள், மற்றவர்கள் பாடியது என்று இருக்கிறது. ஆனால் எண் ஜோதிடத்தில் உள்ளுக்குள் மூழ்கிப் போகிற மாதிரி எதுவும் கிடையாது. | Numerology, Astorlogy, KP Vidhyadharan