இந்திய ஜாதகம் ரிஷப லக்னம், கடக ராசி. இந்த இரண்டுக்குமே ராசியான நிறம் நீலநிறம். தலைப்பாகை இருக்கிறதல்லவா அதுதான் அவருக்கு பெரிய பலத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. சில சின்னங்கள் சிலருக்கு சில வலிமையைக் கொடுக்கும். | 2G Scam, Manmohan Singh, Prime Minister