ஊழலுக்கு எதிரானப் போராட்டம், ஊழலுக்கு எதிரான பெரிய இயக்கங்கள் முதலில் அண்ணா அசாரே, அதற்கடுத்து பாபா ராம்தேவ். ஊழல் தொடர்பான பிரச்சனை மிகப்பெரிய அளவில் சூட்டோடு விவாதிக்கப்படக் கூடிய அதற்கு எதிரான சட்டம் லோக்பால் என்ற நிலை ஏற்படுகிறது.