அர்த்தாஷ்டமச் சனி இருந்தாலே போராட்டங்கள், சிக்கல்கள் என மாறி மாறி கொடுக்கும். அணியிலேயே இருப்பவர்களின் எதிர்ப்புகளையெல்லாம் சந்திக்க வேண்டிய சூழல் வரும். அதற்கடுத்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ள கேராளா மாநிலத்தாலும் சில நெருக்கடிகள், பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.