இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளர்ச்சி விகிதம் படிப்படியாகக் குறையும். உணவு உற்பத்தி பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் நல்லது. ஏனென்றால், அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. | India, Industrial Production Growth