ஜனவரி 26ஆம் தேதி (செவ்வாய்) ரோகிணி நட்சத்திரத்தில் வருகிறது. அதனை வைத்துப் பார்க்கும் போது தேர்தலுக்கு பின்னர் சிறிலங்காவின் அரசியல் நிலைமை மிகவும் மோசமடையும். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க முடியாத நிலை ஏற்படும்.