ஜாதகத்திலேயே ஆயுள் ஸ்தானம் என்று இருக்கிறது. எந்த ஜாதகத்திலும் எப்ப மரணம்னு சொல்லப்பட்டிருக்கு. சில ஜாதகத்தில் துர் மரணம் என்றே சொல்லப்பட்டிருக்கும். அதனால அந்த வயசு வரைக்கும் அவங்க ஆவி சுற்றிக் கொண்டிருக்கும் என்பதெல்லாம் கிடையாது.