தேவர்கள் என்றால் அசுரர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். என்னதான் பரிகார பூமி, புண்ணிய பூமி இந்தியா என்று சொன்னாலும், துர் ஆத்மாக்கள் என்பது இங்கும் உண்டு. இவ்வளவு பெரிய ஆன்மீக நாட்டில்தான் கடவுள் எதிர்ப்பாளர்கள் மிக அதிகம்.