இவரது ஜாதகம் பிரம்மாண்டமாக இருக்கிறது. இவர் விசாகம் நட்சத்திரம், துலாம் ராசியில் பிறந்துள்ளார் என்று அவரது பிறந்த நேரம், இடம், தேதியை வைத்துக் கணித்துள்ளேன். விசாகம் குருவின் நட்சத்திரம், துலாம் சுக்கிரனின் ராசி. எனவே இவரிடம் போராடும் குணம் இயற்கையிலேயே இருக்கும்.