ஆந்திராவில் முதற்கட்ட தேர்தல் யாருக்கு சாதகமாக இருக்கும்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Webdunia| Last Modified புதன், 1 ஏப்ரல் 2009 (18:15 IST)
ஆந்திராவில் ஏப்ரல் 16ஆம் தேதி நடக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவில் 22 மக்களவைத் தொகுதிகளுக்கும், 150க்கும் அதிகமான சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.

பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவர் சிரஞ்சீவி, தனது கட்சியை திருவாதிரை நட்சத்திரத்தில் துவக்கியுள்ளார். அதன்படி பார்க்கும் போது அன்றைய தினத்தில் (16ஆம் தேதி) நடக்கும் வாக்குப்பதிவு அவருக்கு சாதமாகவே காணப்படுகிறது.

ஒரு சில சட்டப்பேரவை தொகுதிகளைக் கைப்பற்றும் வாய்ப்பு சிரஞ்சீவிக்கு காணப்பட்டாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது தெலுங்கு தேசம் கட்சிக்குத்தான் சாதகமாக உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :