4ஆம் எண்ணில்தான், அதாவது 13ஆம் தேதிதான் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையும் நடைபெறப்போகிறது. அதனால்தான ஜெயலலிதா அதற்கு எதிரான 7ஆம் எண்ணில், அதாவது கூட்டினால் 7 வருவதுபோல் 16ஆம் தேதியன்று, 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். இது உடனடியாக விரிசல், குழப்பம் என்றேல்லாம் உருவாக்கிவிட்டது.