விஜயகாந்தை பார்த்தால் சித்திரை நட்சத்திரம் துலாம் ராசியில் பிறந்தவர். இவருக்கு மட்டும் இந்தத் தேர்தல் தேதி நட்சத்திரம் எல்லாம் சாதகமாக இருக்கிறது. சித்திரம் நட்சதிரம் துலாம் ராசியில் 10வது ராசியில் தேர்தல் வாக்குப் பதிவு வருகிறது. அந்த 10வது நாளில் வருவதால் அவருக்கென்று சில அமைப்புகள் கூடிவரும். | ADMK DMDK Alliance, Vijayakanth, Jayalalitha