ஒப்புடன் முகமலர்ந்து உபசரித்து உண்மை பேசி, உப்பில்லாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தமாகும். அதாவது என்ன தருகிறோம் என்பது முக்கியமில்லை. எந்த மாதிரியான ஆசிர்வாதத்தை கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். | Marriage Wish, Marriage Gift