செவ்வாய் ராசியில், சனி பகவானின் நட்சத்திரமாக அனுஷம் கருதப்படுகிறது. அனுஷம் நட்சத்திரக்காரர்கள் நேருக்கு நேர் பேசக்கூடியவர்கள். கண்டிப்பானவர்கள். யார் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவருக்கு மட்டுமே ஆதரவு தெரிவிப்பார்கள். இவர்களைத் ‘தன்மானச் சிங்கங்கள்’ என்று கூறலாம்.