கலைக்கு உரிய கிரகம் சுக்கிரன். அதன் ஆதிக்கம் இருக்கும் போது பணம், புகழ், கெளரவம், படாடோபம் எல்லாம் வரும். சந்திரன், சுக்கிரன் கிரகங்கள் புகழோடு கூடிய பணத்தையும் தரக்கூடிய கிரகம். ஆனால் திருமண வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால் இவைகளின் செயல்பாடுகள் வேறு மாதிரி இருக்கும்.