பொதுவாக தங்கள் மகன்/மகள் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தால், பெற்றோர் உடனடியாக அவர்களை பிரிக்க நினைப்பதும், அவர்களுடைய மனதைப் புரிந்து கொள்ளாமல் திட்டுவதும் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், ஒரு சில காதலர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.