ராகு, கேது புக்தி, சனி தசையில் கேது புக்தி, 8க்குரிய புக்தி, 12க்குரிய தசா புக்தி ஆகியவை நடக்கும் போது திருமணம் செய்தால்தான் இதுபோன்ற அகால மரணத்தைக் கொடுக்கும். மேலும் சந்திராஷ்டமத்திலும் தாலி கட்டக் கூடாது.