இராகுவோ, கேதுவோ ஒருவருடைய ஜாதகத்தில் நன்றாக இருந்தால்தான் பாட்டானாருடைய பெயரின் முதல் எழுத்தையோ, பாட்டியினுடைய பெயரின் முதல் எழுத்தையோ பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் பயன்படுத்தவே கூடாது.