சனி பகவானைப் பற்றி யார் சொன்னாலும் என்ன சொல்கிறார்கள்? அதை இழந்தேன், இதை இழந்தேன், அப்புறம் இதெல்லாம் வந்தது என்றல்லவா கூறுகிறார்கள்? எனவே, படித்தேன், முடித்தேன், வேலை கிடைத்தது என்பதெல்லாம் ஏழரை சனி, அஷ்டமத்துச் சனி, கண்டகச் சனி நடந்துக்கொண்டிருப்பவர்களுக்கு நடக்காது