சட்டத்திற்கு உரிய கிரகம் என்றால் அது குரு. ஒருவரது ஜாதகத்தில் குரு சிறப்பாக இருந்தால்தான் அவர் வழக்கறிஞராகத் திகழ முடியும். அதேபோல் சனி நீதிமான் என்பதால், ஒருவர் ஜாதகத்தில் குரு, சனியும் சிறப்பாக அமைந்தால் அவர் நீதிபதி ஆவார்