சனி கடகத்திற்கு வந்தது முதலே இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. புத்தாண்டு முதல் (2009) இளங்கலைப் படிப்பை ஒரு பிரிவிலும், முதுகலைப் படிப்பை மற்றொரு பிரிவிலும் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.