நம்முடைய தமிழர் பாரம்பரியம், பண்பாட்டு ரீதியிலான பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது, சூரியனுடைய உதயத்தை வைத்துதான் நாம் எதையும் செய்கிறோம். அதற்குப் பிறகு சந்திரனைப் பொறுத்தவரையில் பெளர்ணமி நாளில் முக்கியத்துவம் கொடுக்கிறோம். | Time Astrology, KP Vidhyadharan