வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. »
  3. ஆன்மிகம்
  4. »
  5. கட்டுரைகள்
Written By Webdunia

திருவண்ணாமலை திருவூடல் திருவிழா

கணவன் - மனைவிக்குளசண்டவந்தாலவீட்டிற்குளமட்டுமகேட்குமாறபேசினாலநல்லது. தெருவிலஉள்மற்றவர்களுக்ககேட்குமவகையிலசத்தமாகபபேசினால்... அவ்வளவுதான். அண்டவீட்டுக்காரர்களஅத்தனபேருடைகண்ணுமதம்பதியினரமட்டுமமொய்க்கும்.
FILE

சாதாரதம்பதியினருக்கஇப்படிதானஎன்றால், தெய்வீகததம்பதியினருக்குளசண்டையென்றாலகேட்கவவேண்டாம். பக்தர்களதிரண்டவந்தவிடுவார்கள்.

ஒருமுறை, திருவண்ணாமலையிலஅருணாசலேஸ்வரரும், உண்ணாமுலஅம்மனுக்குமசண்டபோட்டுக்கொண்டார்கள். உடலமுழுக்நகைகளைபபோட்டுக்கொண்டு, கிரிவலமபோகததயாராகிறார். அம்மனஅவரைததிட்டுகிறார். ‘ஊரெல்லாமதிருட்டபயம். அதிலுமகிரிவலப்பாதஎன்பதகாடவேற, நகைகளெல்லாமபோட்டுக்கொண்டபோகாதீங்க’ என்றஅம்மனமன்றாடுகிறார். ஆனாலஅருணாசலேஸ்வரரகேட்பதாஇல்லை. ’உலகத்துக்கநாயகனாஎன்னிடமயாரகொள்ளையடிக்கபபோகிறார்களஎன்இறுமாப்பஅவருக்கு. அம்மனஒருவாறசமாளித்துவிட்டகிரிவலமபோகிறார்.

மறுநாளகாலையிலஇறைவனவருமபோதஉண்மையிலேயநகைகளதிருடபோயிருந்தன. அம்மனுக்ககோபமதாங்கவில்லை. ‘சொன்னதகேட்காததாபார்த்தீங்களா, நகைகளபோயிடுச்சு. வீட்டுக்குள்வராதீங்க’ என்றகண்டிப்பாகசசொல்லிவிட்டஉற்சமூர்த்தியினஅறையைததாழ்ப்பாளபோட்டுககொள்கிறார். அருணாசலேஸ்வரரவிடுவாரா? அம்மனஒருவாறசமாதானப்படுத்திவிட்டு, மீண்டுமஒன்றசேர்கிறார்.
FILE

இந்அழகிஉற்சவககாட்சி, ஆண்டுதோறுமமாட்டுபபொங்கலஅன்றமாலதிருவூடலஉற்சவமநடைபெறுகிறது. அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனினஉற்சமூர்த்திகளஇரண்டுமகுறுக்குமநெடுக்குமாபக்தர்களசூழ, சுற்றுவதகண்கொள்ளகாட்சியாஇருக்கும். காண்போரையுமபரவசப்பவைக்கும். அருணாசலேஸ்வரரகோயிலைசசுற்றியுள்மாவீதிகளிலதிருவூடலதெரஎன்றஉள்ளது.

அன்றஇரவஉற்சவமூர்த்தியாஅண்ணாமலையாரகிரிவலமசெல்கிறார். மறுநாளகாணுமபொங்கலஅன்றகாலகோயிலிலஉள்கருவறமண்டபத்திலஉள்உற்சவமூர்த்தி சன்னதியிலமறுஊடலஎன்உற்சவமநடைபெறும்.

பக்தர்களமட்டுமல்லாதகாண்போரையுமபரவசப்படுத்துமஇந்உற்சவமஇந்ஆண்டு, 15ஆமதேதி மாட்டபொங்கலபண்டிகஅன்றும், 16ஆமதேதி காணுமபொங்கலஅன்றநடைபெறுகிறது.