தியானலிங்கத்தின் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ந்துகொண்டு இருந்தது. தியான அன்பர்களின் முன்னிலையில், சத்குரு, பாரதியின் துணையுடன் உச்சமான சக்தி நிலையை லிங்கத்தின் ஏழு சக்கரங்களிலும் அதற்கென்ற வழிமுறைகளின்படி செயல்பட்டு பூட்டிக்கொண்டு இருந்தார்.