கணவன் - மனைவிக்குள் சண்டை வந்தால் வீட்டிற்குள் மட்டும் கேட்குமாறு பேசினால் நல்லது. தெருவில் உள்ள மற்றவர்களுக்கு கேட்கும் வகையில் சத்தமாகப் பேசினால்... அவ்வளவுதான். அண்டை வீட்டுக்காரர்கள் அத்தனை பேருடைய கண்ணும் தம்பதியினரை மட்டுமே மொய்க்கும்.