ஈஷாவுடன் திருக்கயிலாயம் - 7

WD

அந்திசாயுமமாலவேளையிலநாங்களமானஸரோவரவந்தடைந்தோம். இறைமஇயற்கையாயவிரிந்திருந்அந்இடத்தினஆழ்ந்நிச்சலனமஎங்களஒவ்வொரஅடியிலுமஆட்கொண்டது. அந்மஹஅனுபவமவார்த்தைகளாயவெளிப்படாமலஎங்களகன்னங்களிலபரவசககண்ணீராயவழிந்தோடியது. அந்அனுபவங்களிலசத்குருவுமமூழ்கியிருந்தார்...

அவரதஅனுபவங்களபின்னரநடந்சத்சங்கத்திலுமபகிர்ந்துகொண்டார்.

“இங்கிருக்கும் சூழ்நிலை மிகமிக விசித்திரமாய் உள்ளது. கடந்த சில பிறவிகளில் ஆன்மிகம் தேடி சக்திவாய்ந்த பல இடங்களில் இருந்திருக்கிறேன். ஆனால் இப்படிப்பட்ட வேறு ஒரு இடம் இருக்குமா என்பதே சந்தேகம்தான். இந்தப் பூமிக்கே சொந்தமில்லாத பல உயிர்களும் சக்தி வடிவங்களும் இங்கே இடைவிடாமல் உலவிக்கொண்டு இருக்கின்றன."

இங்கநடப்பதஒருவருடைகற்பனைக்குமதெளிவுக்குமஅப்பாற்பட்டதாஉள்ளது. சூழ்நிலைகளிலஇப்படிப்பட்நடவடிக்கைகளநிகழ்ந்தருணங்களநானகண்டிருக்கிறேன். ஆனாலஇந்அளவுக்கஅதிகமாகவுமவகைவகையாகவுமபார்த்ததில்லை. அநேகமாஇதகோடி வருடங்களாதொடர்ந்தநடந்துகொண்டஇருக்கலாம்.

இவ்வளவஉயிர்களஇந்ஏரி எப்படி ஈர்த்தது? இந்உயிர்களஎதுவுமஇந்கிரகத்தைசசேர்ந்தவஅல்ல. அவற்றிலஒரசிமட்டும்தானதனித்உயிர்களாஉள்ளன. மற்றவகூட்டுயிர்களாகததெரிகின்றன. நிச்சயமஅவஇந்பூமிக்குரியவஅல்ல’’ என்றஅவரசொன்னபோது, பூமியிலஅந்இடமபெற்றிருக்குமபிரம்மாண்சக்தி எங்களவியப்பிலஆழ்த்தியது.

மானஸரோவரநெருங்குமதருணத்திலேயஅங்குள்நிகழ்வுகளஉணர்ந்சத்குரசிறிதபரீட்சித்துபபார்க்விரும்பி, சிஆன்மிகபபரிசோதனைகளையுமமேற்கொண்டார். அந்அரிஅனுபவத்தையுமஅவரஎங்களோடபகிர்ந்துகொண்டார்.
WD

‘நானஎன்னோடவந்பெண்ணமுதலிலஇந்சூழ்நிலையஏற்கும்விதமாகததயார்படுத்தினேன். ஒரநேரத்துக்குள்ளாஇங்குள்உயிர்களஅவரதசுவாதிஷ்டானாவிலசீறிபபாய்ந்தசகஸ்ராரமவழியாவெளியேறின. இன்னுமசிறிதநேரமஅவற்றைபபிடித்துவைத்திருக்முடியும். ஆனாலவேறசிவிளைவுகளநாமசந்திக்நேருமஎன்பதாலஅதைததவிர்த்தோம். அந்நேரத்திலஅவரததலைமீதஒரகிண்ணமநிறைதண்ணீரவைத்திருந்தேன். அவஉள்ளபுகுந்தவெளியேறியவுடனஅந்நீரகொதிக்கததொடங்கியது. உண்மையிலேயஅந்நீரகொதித்தது.

நாமபரீட்சித்ததபோலஏற்கனவநடந்துள்ளததெரியவில்லை. என்னாலநாளகாலஇந்ஏரி முழுவதையுமகொதிக்கசசெய்முடியும். குறைந்தபட்சமஉங்களஅனைவரையுமஇதிலஈடுபடுத்தினாலவெதுவெதுப்பாக்கவாவதமுடியும்’’ என்றார்.

காலநுனி பட்டாலகுளிரிலநடுங்கசசெய்யுமஏரி நீரகொதித்ததஎன்பதைககேட்நாங்களநடந்ததஎன்என்பதஅறியுமஆவலிலஇருந்தோம். எங்களிலஒருவரசத்குருவிடமகேட்டார். ‘‘கிண்ணத்திலஇருந்தண்ணீரகொதித்ததாகசசொன்னீர்கள். அந்உயிர்களஅதனவழியஊடுருவியதாலஅப்படிககொதித்ததா?’’

‘மானஸரோவருக்கு 3-4 ி.முன்னதாகவநாங்களகாரநிறுத்திவிட்டோம். ஏரி கண்ணில்பட்உடனநான‘அற்புதம்’ என்றகூவினேன். அந்தககாட்சி என்னுளஆழமாய்ததாக்கியது. அங்கநடக்குமநிகழ்வுகளஉடனநானஅறிந்துகொண்டேன். அருகவரவவிஷயங்களஅங்கசுறுசுறுப்பாகவுமஉயிர்ப்போடுமநடப்பதைககாமுடிந்தது. எந்தவிதமாசாதனாக்களஅங்கமேற்கொள்வேண்டுமஎன்பதகுறித்தநானயோசிக்கததொடங்கினேன். ஏனென்றாலசாதாரணமாநாமசெய்யுமஆத்சாதனைகளநமசக்தியமேலுமமேலுமசூட்சுமமாக்குவது, அதனமூலமஆன்மிகசசாத்தியங்களநெருங்நம்மைததயார்படுத்துவது.

ஆனால், இங்குள்தன்மமுற்றிலுமவித்தியாசமானது. அதனாலநானவேறுவிதமாமுயற்சித்தேன். அவர்களாலதட்டிக்கழிக்முடியாஓரஅழைப்பாஅந்தசசூழலஉருவாக்கினேன். எனவஅவஒரகணத்தைக்கூவீணடிக்கவில்லை. உடனடியாவந்தன. அந்தபபெண்ணினவேலை, சகஸ்ராரத்தைததவிமற்சக்கரங்களிலதீவிகவனமகொள்வதுதான்.

நாமஅந்தண்ணீர்ககிண்ணத்ததலையிலவைத்திருக்காவிடில், அவரததலபொசுங்கிப் போயிருக்கும். எனவகிண்ணத்தஒன்றஅல்லதஒன்றரநிமிடங்களுக்கதலமீதவைத்திருந்தோம். ஏனென்றாலஅவராலஅதஇல்லாமலஅந்உயிர்களைததாங்கிக்கொள்முடியாது. அப்படி முயற்சித்தாலஅவஉடலினஎந்பகுதியிலவேண்டுமானாலுமவெடித்தவெளியேறும். எனவஅவஊடுருவிசசெல்நாமஒரபாதையஏற்படுத்தினோம். அதனால்தானஅதஇவ்வளவபாதுகாப்பாநடந்தது’’ என்றார்.

சத்குரஅந்இடத்திலஆர்ப்பரிக்குமசக்தியினஅளப்பரிதன்மைகளஎல்லஆத்சாதகர்களுக்குமபயன்படும்விதமாயஉருவாக்சிலவற்றமேற்கொள்ளப்போகிறாரஎன்பதமட்டுமபுரிந்தது. மானஸரோவரினமடியில், குருவினதிருவடியிலஇருக்நேர்ந்அந்தததருணமவாழ்வினமகத்துவததருணங்களாயஇன்னுமநினைவிலநிற்கிறது. இன்னுமஇன்னுமநேரப்போகுமஅனுபவங்களஎதிர்நோக்கி அவரைபபினதொடர்ந்தோம்!

Webdunia|
கைலாஷமானசரோவரபயணமநெருங்நெருங்க, சத்குரஎங்களபலவாறாகததயார்படுத்தினார்.
குருவினபிடித்தஈசனினஇருப்பிடமபோகபபோகிறோமஎன்உணர்வஉயிரிலகலந்தஎங்களைபபரவசப்படுத்தியது. புகைப்படங்களிலுமதொலைக்காட்சிகளிலுமபார்த்தஅதிசயித்அதபிரமாண்டமஉள்ளஉயிர்த்தெழுந்தது.
மீண்டும் அடுத்த புதன்கிழமையில் பயணிப்போம்...


இதில் மேலும் படிக்கவும் :